பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
"ஸ்ரீ கல்யாணகராமேய சுஸ்லோகாய நமோ நமஹ:" (74)
"செல்வமும் மங்கலமும் தரக்கூடிய எல்லை அற்ற புகழ் உடையவருக்கு நமஸ்காரம்" (74)
"Obeisance to Him who is famous for bestowing fortune and auspiciousness" (74)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு , இந்த சிறியேனின் ஒரு துளி
தீர்த்தம் அர்ப்பணம்
தீர்த்தம் அர்ப்பணம்
அல்லும் பகலும் உனை அடி பணியும் பக்தியும்
எல்லாம் தரும் எங்கள் ஈசா! வரையொன்றும்
இல்லாப் புகழுடை நாதனே! தாள் போற்றி! (74)
No comments:
Post a Comment