Showing posts with label Periyava Ashtoththara Ashtothara Sadha Naamaavali (72). Show all posts
Showing posts with label Periyava Ashtoththara Ashtothara Sadha Naamaavali (72). Show all posts

Friday, July 3, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 72

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"ஏகாந்த பக்த சம்வேத்ய ஸ்வகதாய நமோ நமஹ:" (72)

"ஏகாந்த பக்தர்களுக்கு மட்டும் அறியத்தக்க உள்ளம் உள்ளவருக்கு நமஸ்காரம்" (72)

"Obeisance to Him whose mind is known only to His ardent devotees" (72)

தாயறிவாளே தன்சேய் உள்ளமும் விருப்பும் ஆனால்
சேயறியாதே அந்தத் தாயினுள் சிந்தையெல்லாம்
தாயினும் சிறந்த தேவே! உன்னுளம் அறியா இக்கடைச்
சேயெனை எடுத்தணைத்து உன்னைநான் அறியச் செய்வாய் (72)