Periyava Paamalai
Showing posts with label
piranthathu peroli
.
Show all posts
Showing posts with label
piranthathu peroli
.
Show all posts
Tuesday, April 21, 2015
Periyava Piranthar : piranthathu peroli
ராகம்
:
பூபாளம்
பிறந்ததுபேரொளி
பிறந்ததுபேரொளி
பேரொளிபிறந்தது
அனுஷமன்று
பிறந்தபேரொளிஜகத்
குருஎனவந்தது
பிறவிக்கடல்சுடும்
சுடர்எனவந்தது
பிறைஅணிமெய்ப்பொருள்
உருஎனவந்தது
குறைஅறுஉயர்நலம்
அருளிடவந்தது
இருளறவந்தது
மருளறவந்தது
மயர்வற
வந்ததுஎங்கள்
இறையெனவந்தது
Home
Subscribe to:
Posts (Atom)