21.12.2015 : வைகுண்ட ஏகாதசி
காலையில் வைகுண்ட ஏகாதசி தரிசனம். வெங்கடேசப் பெருமாள். நல்ல தரிசனம். அகத்திற்கு வந்ததும், ஏனோ, "குழலூதி மனமெல்லாம்" பாட்டே ஞாபகம். அதனால்தானோ என்னவோ, காம்போதியிலேயே உருவகம் ஆகி, கண்ணன் பாட்டாய் அமைந்திருக்கிறது!!
காம்போதி:
புண்ணியம் என்ன செய்தேனோ? நானும்
கண்ணனைக் கண்ணால் காண (புண்ணியம்)
வெண்ணெய் உண்டதெல்லாம் போதாதென்று அன்று
மண்ணும் உண்டவனைக் கண்ணால் காண (புண்ணியம்)
விண்ணவர் அமுதை, நீல வண்ணனை,
பண்வளர் குழலூதும் மாயனைக் காண (புண்ணியம்)

No comments:
Post a Comment