Periyava Ashtothara Sadha Naamaavali
Naamaavali from the book "Parabramha swarupi sri kanchi
kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra
Saraswathi Sagunopasana"
Published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
The Nama, the tamil meaning, the english translation - all
have been taken from the book by Sri. Ravi Venkatraman
தமிழ்ப் பாடல்கள் : அடியேன்.
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி
தீர்த்தம் அர்ப்பணம்
"ஓம் ஸ்ரீ சந்த்ரமௌலி பாதாப்ஜ மதுபாய நமோ நமஹ" (2)
"ஸ்ரீ சந்த்ர மௌலீசனுடைய பாதகமலங்களின் மீது வட்டமிடும் வண்டைப்போன்றவருக்கு நமஸ்காரம்" (2)
"Obeisance to Him who is attached like a bee
to the lotus feet of Chandramouli" (2)
பிறைமதி புனலணி சடையனின் பதமலர்
நிறைகுட மதுவென பருகியே மயங்கியே
சிறைப்படு வண்டென மலர்ப்பதம் மூழ்கிடும்
குறையரு நலம் தரும் இணையடி போற்றி போற்றி (2)
பிறைமதி புனலணி சடையனின் பதமலர்
நிறைகுட மதுவென பருகியே மயங்கியே
சிறைப்படு வண்டென மலர்ப்பதம் மூழ்கிடும்
குறையரு நலம் தரும் இணையடி போற்றி போற்றி (2)
No comments:
Post a Comment