Periyava Ashtothara Sadha Naamaavali
Naamaavali from the book "Parabramha swarupi sri kanchi
kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra
Saraswathi Sagunopasana"
Published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
The Nama, the tamil meaning, the english translation - all
have been taken from the book by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி
தீர்த்தம் அர்ப்பணம்
பெரியவா அஷ்டோத்தர நாமாவளி ஸ்தோத்ரம்
பிள்ளையார் ஸ்துதி
ஏகதந்தனை, ஸுமுகனைக் கபிலனை,
சோகம் கெடுத்தருள் விகடனை, விநாயகனை,
நாகம் இடைப்பூண் பேழை வயிரனை, உமையொரு
பாகன் மைந்தனைப் போற்றியே தொடங்குவாம்
"ஸ்ரீ
சந்த்ரசேகரேந்த்ர அஸ்மத் ஆசார்யாய நமோ
நமஹ" (1)
"Obeisance to sri chandrasekarendra, our acharya"
"எங்களுடைய ஆச்சார்யாராகிய ஸ்ரீ சந்த்ரசேகரருக்கு நமஸ்காரம்" (1)
குருவாய் வந்தவனின், சங்கர மூர்த்தியின்
உருவாய் வந்தவனின், கேட்ட வரமளிக்கும்
தருவாய் நின்றவனின், சந்த்ரசேகரனின்
திருமலர்த்தாள் தொழுது வணங்கினோம் போற்றி போற்றி (1)
No comments:
Post a Comment