Saturday, April 25, 2015

Periyavaa : Periyavaa Ashtothara Sadha Naamaavali : 3 : Acharya padha adhistana abishikthaya Namo nama

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana
Published in Oct 2008 by Sri. Ravi Venkatraman - the naama, the tamil translation and the english translation - are all taken from this publication.
தமிழ்ப் பாடல்கள் : அடியேன்.

3. "ஆசார்ய பாத அதிஷ்டான அபிஷிக்தாய நமோ 
நமஹ" (3)

ஸ்ரீ சங்கரசர்யா பாத பீடம் என்னும் 
அதிஷ்டானத்தில் அபிஷேகம் 
செய்ய்யப்பட்டவருக்கு நமஸ்கரம் (3)

Obeisance to Him, who has been anointed as the head 
of the mutt established by sri. Sankaracharya. (3)

குருமுனி சங்கரன் தாள் பீடமாக

குருமுனியின் ஆசி அபிஷேகமாகக் காஞ்சி 

குருனாத சங்கரன் பீடமேற வாழ்த்தி

குரு சந்த்ரசேகரந்தாள் போற்றி நிற்போம் (3)


No comments:

Post a Comment