பெரியவா அஷ்டோத்தர
சத
நாமாவளி
ஸ்தோத்ரம்
The Namavali, its translation
into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi
sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi
Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
"சுதாமதுரிமா
மஞ்சு பாஷணாய நமோ நம"
(22)
"அமிருதம் போன்ற மதுரமான இனிய வாக்குடையவருக்கு நமஸ்காரம்" (22)
"பொருள்நிறை
வாக்கால் மதுர அமுதூறும் வாக்கால்
மருளரும் வாக்கால் உயர் நலம்தரும் வாக்கால் அருள்நிறை தெய்வ வாக்கால் வாழ்விக்க வந்த எங்கள்
திருநிறைச் செல்வன், முனிவன், சங்கரன்தாள் போற்றி போற்றி" (22)
மருளரும் வாக்கால் உயர் நலம்தரும் வாக்கால் அருள்நிறை தெய்வ வாக்கால் வாழ்விக்க வந்த எங்கள்
திருநிறைச் செல்வன், முனிவன், சங்கரன்தாள் போற்றி போற்றி" (22)
No comments:
Post a Comment