Monday, May 11, 2015

Periyava : Ashtoththara Sadha Namavali : 20

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"பாலபாகலசத் பூதி புண்ட்ரகாய நமோ நம" (20)

"விபூதிப் பட்டையுடன் விளங்கும் நெற்றியுடையவருக்கு நமஸ்காரம்" (20)

"Obeisance to Him whose forehead shines with the three fold lines of vibhuti" (20)



மந்திரமாகும் நீற்றை நெற்றியில் பூசி நிற்கும்
சுந்தரவதனன், நித்தம் நீடுறு தவத்தால்
இந்துசேகரன் வாழ்த்தும் சந்த்ர சேகரன்,
குந்தகம் நீக்குமந்த குருவின்தாள் போற்றி போற்றி (20)

No comments:

Post a Comment