பெரியவா அஷ்டோத்தர
சத நாமாவளி
ஸ்தோத்ரம்
The Namavali, its translation
into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi
sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi
Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
"சம்சராம்புதி நிர்மக்ன தாரகாய நமோ நம:" (26)
"சம்சாரக் கடலில் விழுந்து தவிப்பவர்களை அதிலிருந்து கடத்தி விடுபவருக்கு நமஸ்காரம்" (26)
"Obeisance to Him who gets those sinking in the ocean of samsara to cross that ocean" (26)
பாழ்மனம் கொண்டுசெல்லும் வழியெலாம் சென்று இந்த
வாழ்க்கையாம் கடலில்வீழ்ந்து வகை தெரியாமலிங்கே
மூழ்கிடும் பக்தர்தம்மை காத்திடும் படகாய்வந்து
ஊழ்வினை மாற்றிவைக்கும் சங்கரன்தாள் போற்றி போற்றி (26)
No comments:
Post a Comment