Tuesday, May 12, 2015

Periyava : Ashtoththara Sadha Namavali : 21

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"தரஹாச ஸ்புரத் திவ்ய முகாப்ஜாய நமோ நம" (21)

"ஒரு சிறு புன்னகை பூத்த முக கமலமுடையவருக்கு நமஸ்காரம் "(21)

"Obeisance to Him whose lotus face sports a mild smile" (21)



கனிவெனும் அமுதமும் பெருகிடும் ஒருமலர்
பனிசடைத் தலைவனும் விரும்பிடும் நறுமலர்
இனிதுற குறுநகை அணிசெயும் முகமலர்ப்
புனிதனை, இறைவனை, பணிந்தெழன் மனமே (21)

No comments:

Post a Comment