பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம் : 12
The Namavali, its
translation into Tamil and English – are all taken from the publication
“Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra
Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by
Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
"பாரதீக்ருத ஜிஹ்வாக்ர நர்த்தனாய நமோ நம" (12)
"ஸரஸ்வதியே நடனம் புரிகிர நாக்குடையவருக்கு நமஸ்காரம்" (12)
"Obeisance to Him on whose tongue Saraswati Devi herself dances" (12)
கலைவாணி தவம்செய்து கமலம் நீங்கி சீர்
திகழ்வாணியாய் வந்து நாவில் நடம்செய்புகழ்
கமழ்வாணி, வந்திங் கெமக்கு நித்தம்
அருள்வாணி, இந்திர சரஸ்வதிதாள் போற்றி போற்றி (12)
திகழ்வாணியாய் வந்து நாவில் நடம்செய்புகழ்
கமழ்வாணி, வந்திங் கெமக்கு நித்தம்
அருள்வாணி, இந்திர சரஸ்வதிதாள் போற்றி போற்றி (12)
No comments:
Post a Comment