Monday, June 1, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 41

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"பக்த காமலதா கல்ப பாதபாய நமோ நமஹ:" (41)

"பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு கல்ப விருக்ஷமாக இருப்பவருக்கு நமஸ்காரம்" (41)

"Obeisance to Him who is Kalpavriksha (the wish granting tree) which grants all the desires of the devotees" (41)



கேட்டதைக் கொடுக்கும் அக்கற்பக விருக்ஷம்
கேட்காமலே கொடுக்கும் அவ்வற்புதன் பாதம்
மாட்சிமை கொடுக்கும் இறை காட்சியைக் கொடுக்குமவ்
வீட்டையே கொடுக்கும் விமலன்தாள் போற்றி போற்றி (41)

No comments:

Post a Comment