பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the
publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri
Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi
Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்தி ற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி
தீர்த்தம் அர்ப்பணம்
"ஞானம் யோகபலம் முதலிய பெருமைகளல் போற்றப் பட்டவருக்கு நமஸ்காரம்" ( 52)
"Obeisance to Him who is respected for his treasures of knowledge and power of yoga" (52)
வரும்பொருள் உரைத்து நம்மைப் பெருந்துயர் வருமுன் காத்து
அரும்பொருள் உரைத்து தெய்வக் குரலினால் தெளிவைத் தந்து
பெரும்பொருளாக இங்குத் தம்மையே நமக்கு நல்கும்
பரம்பொருள் நீயே! உந்தன் பதமலர் போற்றி போற்றி! (52)
No comments:
Post a Comment