பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the
publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri
Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi
Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்தி ற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி
தீர்த்தம் அர்ப்பணம்
"மதுரமான ஸ்வபவத்தால் அபயம் கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (53)
"Obeisance to Him who gives refuge and succour by displaying sweet disposition" (53)
நிதமுனைத் தொழ இனிக்கும், உனதருச்சனை இனிக்கும்
இதழருள் சொல் இனிக்கும், நின் திருப்பணி இனிக்கும்
சதமுறு வயதினிக்கும், "பெரியவா" என இனிக்கும்
இதம் தரும் பதம் இனிக்கும், தரும் அபயம் இனிக்கும் (53)
No comments:
Post a Comment