பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
"அமானித்வாதி முக்யார்த சித்திதாய நமோ நமஹ:" (59)
"அமானித்வம் (கர்வமின்மை) முதலிய முக்ய அர்த சித்திகளைக் கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (59)
"Obeisance to Him who bestows fulfilment of important ideals like amanitva (humility)" (59)
அத்தனையும் அறிந்திடுவாய், 'எனக்கென்ன தெரியும்' என்பாய்
முத்திநிலையும் கொடுப்பாய், 'அவனருளால்' என்றிடுவாய்
வித்தகனே உன்பதமே சித்திபல சேர்த்திடுமே
எத்தனைதான் உயர்ந்தாலும் பணிவதையும் தந்திடுமே (59)
No comments:
Post a Comment