பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
ஸீக்ரசித்தி கரானேக சிக்ஷணாய நமோ நமஹ: (58)
சீக்ரமாஹ சித்தி தருகிற அனேக வழிகளைக் கற்பிப்பவருக்கு நமஸ்காரம் (58)
Obeisance to Him who instructs many ways to obtain siddhis quickly (58)
சிந்தை அறிந்திடுவாய் விந்தை பல செய்திடுவாய்
முந்தை வினை முழுதும் ஓயும் வழி சொல்லிடுவாய்
சந்தை சழக்காய் சலிக்கும் மனமதை நிறுத்தி
என்தையுன் இணையடியே பற்றும் வரம் தந்தருள்வாய் (58)
முந்தை வினை முழுதும் ஓயும் வழி சொல்லிடுவாய்
சந்தை சழக்காய் சலிக்கும் மனமதை நிறுத்தி
என்தையுன் இணையடியே பற்றும் வரம் தந்தருள்வாய் (58)
No comments:
Post a Comment