Monday, June 15, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 55

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the 

publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri 

Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. 

Ravi Venkatraman



Tamil poems by Visvanathan



பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்



"மூகிபூதானேக லோக வாக்ப்ரதாய நமோ நமஹ:" (55)


"எல்லா ஊமைகளுக்கும் பேச்சாற்றல் தருபவருக்கு நமஸ்காரம்" (55)


"Obeisance to Him who makes even dumb as orators" (55) 






வாக்கினாலரியவொண்ணாத் தாயவள் தானிரங்கி
வாக்கினிலமர்ந்து மூகன் மாகவி செய்வித்தாற்போல்
வாக்கிறு பூரணந்தன் கருணையால் வாக்கிழந்த
மாக்களும் வாக்குடைத்து சொல்வேந்தரெனத்திகழ்வார்! (55)

No comments:

Post a Comment