பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
"போக மோக்ஷப் ப்ரதானேக யோகஞ்ஞாய நமோ நமஹ:" (57)
"ஜனங்களுக்கு போகமும் மோக்ஷமும் கொடுப்பதில் அனேக வழி அறிந்தவருக்கு நமஸ்காரம்" (57)
"Obeisance to Him who knows many ways to fulfill desires and give moksha to people" (57)
கற்பகத் தருவாய் கேட்பது கொடுக்கும்
சொற்பொருள் கடந்த மெய்ந்நிலை விரிக்கும்
அற்புதம் புரியும் நற்பதம் அருளும்
பொற்பதம் இருக்க எக்குறை நமக்கே! (57)
சொற்பொருள் கடந்த மெய்ந்நிலை விரிக்கும்
அற்புதம் புரியும் நற்பதம் அருளும்
பொற்பதம் இருக்க எக்குறை நமக்கே! (57)
No comments:
Post a Comment