Thursday, June 11, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 51

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the 
publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri 
Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi 
Venkatraman


Tamil poems by Visvanathan


பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்


“தீனபக்தாவனை காந்த தீக்ஷிதாய நமோ நமஹ :”(51)


“தீன பக்தக் கூட்டங்களைக் காப்பதையே வ்ரதமாக எடுத்துக் கொண்டவருக்கு நமஸ்காரம்” (51)



“Obeisance to Him who has taken a vow to protect the multitudes of devotees on despair” (51)

கலியவன் வாட்ட மிக்க வலியவர் வாட்ட வாழ்வில்
நலிந்திளைத்தழுது நாளும் மெலிந்திடும் பக்தர்க்கெல்லாம்
கிலிதனைப் போக்கிக் காக்கும் செயலதே பணியாய்க் கொண்டு
பொலிந்திடும் பாத பத்மம் பணிந்தனம் போற்றி போற்றி (51)

No comments:

Post a Comment