Sunday, June 7, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 47

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்


சர்வஹ்ர்த் பத்ம சன்சார நிபுணாய நமோ நமஹ: (47)


எல்லா பக்தர்களுடைய ஹிருதய கமலங்களில் சன்சாரம் பண்ணுவதில் நிபுணரானவருக்கு நமஸ்காரம் (47)



Obeisance to Him who is adept in roaming among the lotus hearts of all the devotees  (47) 



எழுதா மறை வடிவாய் எழுந்து வந்த நாயகனின்
விழுத்துணையாமறை செழிக்க அவதரித்த நாயகனின்
தொழுமடியார் மனத் தாமரை விளங்கும் நாயகனின்
செழுதாமரைப் பாதம் நித்தம் நித்தம் போற்றிடுவோம் (47)

No comments:

Post a Comment