Monday, June 8, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 48

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்



"சர்வேங்கித பரிஞான சமர்தாய நமோ நமஹ:" (48)


"எல்லா பக்தர்களுடைய இங்கிதங்களை அறிவதில் தேர்ந்தவருக்கு நமஸ்காரம்" (48)



"Obeisance to Him who is adept in knowing the (unexpressed) desires of all the devotees" (48)  



தங்குறை சொல்ல வந்த பக்தரின் குறையைக் கேட்டு
இங்கிதமாக அவர்க்கு இதமாக வழியைச் சொல்லும்
பொங்கிடும் கருணை ஊற்றால் அவர்மனப் புண்ணை ஆற்றும்
பங்கய முகமருட்தேன் பொழிவிழி போற்றி நிற்போம் (48)

No comments:

Post a Comment