பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the
publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri
Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi
Venkatraman
Tamil poems by Visvanathan
தீர்த்தம் அர்ப்பணம்
"சர்வதா சர்வதா லோக சௌக்யதாய நமோ நமஹ" (45)
"எல்லாவிதத்திலும், எப்பொழுதும், எல்லா ஜனங்களுக்கும் சௌக்கியம் கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (45)
"Obeisance to Him who bestows happiness to all people in all ways and at all times" (45)
உலகம் யாவுமே உய்யப் பிறந்தானை
நிலமகள் மகிழ எங்கும் இன்னருள் தந்தானை
பலமதத்தாரும் போற்றும் அப்புண்ணியனை
நலம்வாழ நாமும் சரணென்று அடைந்திடுவோம் (45)
உலகம் யாவுமே உய்யப் பிறந்தானை
நிலமகள் மகிழ எங்கும் இன்னருள் தந்தானை
பலமதத்தாரும் போற்றும் அப்புண்ணியனை
நலம்வாழ நாமும் சரணென்று அடைந்திடுவோம் (45)
No comments:
Post a Comment