பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்தி ற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி
தீர்த்தம் அர்ப்பணம்
"தனக்குப் பணிவிடைபுரிபவரது மனதில் உள்ள தாபத்தைத் தணிப்பவருக்கு நமஸ்காரம்" (56)
Obeisance to Him who cools down the hot fires (of pain, anguish, despair etc) raging within the hearts of those serving Him (56)
பதமலர் பணிந்து சேவை செய்பவர் தேவையெல்லாம்
நிதமுமே பூர்த்தி செய்யும் தாயவள் நீயே அன்றோ!
சதமென உற்றார்தம்மின் துயர்,வினை,தாபம் எல்லாம்
வதம் செய்து இன்பம் ஊட்டும் பரசிவன் நீயே அன்றோ! (56)
No comments:
Post a Comment