பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the
publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri
Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi
Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திதீர்த்தம் அர்ப்பணம்
"சரணாகத தீனார்த்த ரக்ஷகாய நமோ நமஹ" (43)
"சரணம் புகுந்த தீனர்களையும், துயரத்துடன் தவிப்பவர்களையும் ரக்ஷிப்பவருக்கு நமஸ்காரம்" (43)
"சரணம் புகுந்த தீனர்களையும், துயரத்துடன் தவிப்பவர்களையும் ரக்ஷிப்பவருக்கு நமஸ்காரம்" (43)
"Obeisance to Him who protects the weak and the suffering who come to Him for refuge" (43)
கடையருள் கடையருக்கும் தீனருள் தீனருக்கும்
அடைக்கலம் என்று வாடி வதங்கியே வந்தோர்க்கெல்லாம்
மடையறு கருணை வெள்ளம் பாய்ச்சியே துயரை என்றும்
துடைத்திடும் வரத ஹஸ்த சங்கரா போற்றி போற்றி (43)
கடையருள் கடையருக்கும் தீனருள் தீனருக்கும்
அடைக்கலம் என்று வாடி வதங்கியே வந்தோர்க்கெல்லாம்
மடையறு கருணை வெள்ளம் பாய்ச்சியே துயரை என்றும்
துடைத்திடும் வரத ஹஸ்த சங்கரா போற்றி போற்றி (43)
No comments:
Post a Comment