Wednesday, June 10, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 50

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்



"ஸர்வவஸ்து விபாவ்யாத்ம சத்ருபாய நமோ நமஹ:" (50)


"எல்லா வஸ்துக்களிலும் ஆத்மஸ்வரூபத்தை காண்பவருக்கு நமஸ்காரம்" (50)



"Obeisance to Him who sees the Atman in all things"  (50) 




தான், தனதெல்லாம்விட்டு, தன்னையே பிறர்க்கு ஈந்து
ஊன் அது தேய ஆன்ம நிஷ்டையில் திளைத்து நின்று
கோன் அவன் படைத்த எல்லா உயிரிலும் அவனைக் கண்டு
வான் முதல் அண்டம் எல்லாம் வாழ்த்திடும் எந்தாய் போற்றி (50)

No comments:

Post a Comment