Sunday, July 19, 2015

Periyava : Aastothara Sada Namavali : 89

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the 
publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri 
Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi 
Venkatraman

"வர்ணாச்ரம சதாசார ரக்ஷகாய நமோ நமஹ:" (89)



"வர்ணாச்ரமத்தின் நல்ல நடத்தைகளை ரக்ஷிப்பவருக்கு நமஸ்காரம்" (89)



"Obeisance to Him who protects good conduct prescribed by the Varnashramas" (89).  


Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்



மறையோதும் வேதியரும், குடிகாத்து நிற்பாரும்
திரைகடலோடி செல்வம் மிகவே கொணர்வாரும்,
குறைவின்றி புவிவாழ பலதொழில்கள் புரிவாரும்
நிறைவாழ்வு வாழ அருள் இறை 
தம் போற்றி போற்றி (89)

No comments:

Post a Comment