பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
நாத பிந்து கலாதீத வைபவாய நமோ நமஹ:" (101)
"நாதம் பிந்து கலை இவைகளுக்கு அப்பாற்பட்ட வைபவமுடையவருக்கு நமஸ்காரம்" (101)
obeisance to Him whose prowess is beyond nada (=sound), bindu (=finite sound) and kala (=manifest sound) (101)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்தி ற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
நாதமே வடிவாய் வந்த நாதனை, வேதம் தேடும்
நாத பிந்து கலாதீத போதனை, சாமகானம்
ஓத வந்தருளும் ஞான சீலனை, மலர்ப்
பாதனை, சுநாதனை, பணிந்தனம் போற்றி போற்றி (101)
நாத பிந்து கலாதீத போதனை, சாமகானம்
ஓத வந்தருளும் ஞான சீலனை, மலர்ப்
பாதனை, சுநாதனை, பணிந்தனம் போற்றி போற்றி (101)
No comments:
Post a Comment