பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the
publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri
Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi
Venkatraman
"விசித்ர விசித்ரமான ப்ரபாவங்களைக் காட்டுபவருக்கு நமஸ்காரம்" (84)
"Obeisance to Him who displays many splendid powers" (84)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்தி ற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி
தீர்த்தம் அர்ப்பணம்
வருமுன் உரைப்பாய் பக்தர் நினைத்தை சொல்லி நிற்பாய்
குறுநகை ஒன்றால் எங்கள் வினையெலாம் அழியச் செய்வாய்
திருவருள் தந்து காத்து எல்லாமச் சிவனால் என்பாய்
உறுதுணை நீயே அப்பா! உனதடி போற்றி போற்றி (84)
குறுநகை ஒன்றால் எங்கள் வினையெலாம் அழியச் செய்வாய்
திருவருள் தந்து காத்து எல்லாமச் சிவனால் என்பாய்
உறுதுணை நீயே அப்பா! உனதடி போற்றி போற்றி (84)
No comments:
Post a Comment