பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
"சர்வ வேதாந்த சித்தாந்த சம்மதாய நமோ நமஹ:" (87)
"எல்லா வேதந்தங்களையும் எல்லா சித்தாந்தங்களையும் ஒத்துக் கொள்பவருக்கு நமஸ்காரம்" (87)
"எல்லா வேதந்தங்களையும் எல்லா சித்தாந்தங்களையும் ஒத்துக் கொள்பவருக்கு நமஸ்காரம்" (87)
"Obeisance to Him who approves of all paths proposed by Vedantha and siddhantha" (87)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்தி ற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி
தீர்த்தம் அர்ப்பணம்
தீர்த்தம் அர்ப்பணம்
வேதம் நான்கையும் காத்தளித்தன் நான்கு
வேதம், த்வைதாத்வைதமாம் மார்கங்கள்
ஓதும் இறைவழி யாவுமே கொள்வாய் நீ
வேதம் உரைத்திடும் இறையே நீ போற்றி! போற்றி! (87)
No comments:
Post a Comment