Wednesday, July 22, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 92

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the 
publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri 
Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi 
Venkatraman


"பாதமூலானதானேக பண்டிதாய நமோ நமஹ:" (92)

"அனேக பண்டிதர்களால் நமஸ்கரிக்கப்பட்ட பாதங்களுடையவருக்கு நமஸ்காரம்" (92)

"Obeisance to Him, at whose feet, hordes of learned peoplw bend down and worship" (92) 

 

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்



மோனத் தவத்தினில் முழ்கித் திளைப்போரும் பெரும்
வானத்தவர் மகிழ வேள்விகள் வேட்போரும் சாம
கானம்புரிவாரும் பண்டிதருமுன்னடி பணிந்து
ஞான பண்டித ஸ்வாமி நாதா நமோ என்பார்! (92)

No comments:

Post a Comment