பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
"ஸ்ரீ சக்ர ரத நிர்மாண சுப்ரதாய நமோ நமஹ:" (73)
"ஸ்ரீ சக்ர ரத நிர்மாணத்தால் புகழ் பெற்றவருக்கு நமஸ்காரம்" (73)
"Obeisance to Him who is famous for installing the Sri Chakra Ratha" (73)
Tamil poem by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
மகத்தான ரதமொன்றை, ஸ்ரீ சக்ர ரதமொன்றை
குகன் கணபதி காமன் நிதம் போற்றும் தாயவள்
ஜகத் காரணி நித்ய, பரிபூரணியவள்
அகம்தானுவக்கவே அமைத்தாய் நீ போற்றி! போற்றி! (73)
குகன் கணபதி காமன் நிதம் போற்றும் தாயவள்
ஜகத் காரணி நித்ய, பரிபூரணியவள்
அகம்தானுவக்கவே அமைத்தாய் நீ போற்றி! போற்றி! (73)
No comments:
Post a Comment