பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
"அகிலாண்டேஸ்வரி கர்ண பூஷகாய நமோ நமஹ:" (76)
"அகிலாண்டேஸ்வரியின் காதுகளுக்கு அலங்காரம் (தாடங்கம்) சாற்றியவருக்கு நமஸ்காரம்" (76)
"Obeisance to Him who reconsecrated the ear ornaments (tadankam) of Godess Akhilandeswari" (76)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
கொடியதோர் விஷத்தையுண்டும் இன்னுயிர் பிழைத்தான் ஈசன்
கொடி அவள் தாடங்கத்தின் மகிமையன்றேதும் இல்லை
வடிவுடையரசிக்கிங்கே தாடங்கம் வடித்துச் சாற்றி
அடியவர் நெஞ்சில் வாழும் ஐயனே போற்றி போற்றி (76)
கொடி அவள் தாடங்கத்தின் மகிமையன்றேதும் இல்லை
வடிவுடையரசிக்கிங்கே தாடங்கம் வடித்துச் சாற்றி
அடியவர் நெஞ்சில் வாழும் ஐயனே போற்றி போற்றி (76)
No comments:
Post a Comment