பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
"அந்த அந்த பக்தர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப நல்ல அறிவு தருபவருக்கு நமஸ்காரம்" (81)
Obeisance to Him who awakens knowledge in the devotees according to their ripeness (81)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்தி ற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
ஒவ்வொரு பக்தருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப
செவ்விய மார்கம் சொல்வாய் வினையெலாம் தீர்த்துக் காப்பாய்
அவ்வியம் தீர்த்து எம்மை ஆண்டருள் புரியும் நேசா!
திவ்விய ரூபா! உந்தன் திருவடி போற்றி போற்றி! (81)
செவ்விய மார்கம் சொல்வாய் வினையெலாம் தீர்த்துக் காப்பாய்
அவ்வியம் தீர்த்து எம்மை ஆண்டருள் புரியும் நேசா!
திவ்விய ரூபா! உந்தன் திருவடி போற்றி போற்றி! (81)
No comments:
Post a Comment