Saturday, July 11, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 80

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

"பின்ன பின்ன மதைச்சாபி பூஜிதாய நமோ நமஹ:" (80)

"விதவிதமான மத பிரிவுகளை அனுசரிக்கும் எல்லா ஜனங்களாலும் பூஜிக்கப்பட்டவருக்கு நமஸ்காரம்" (80)

"Obeisance to Him who is adored by followers of all diverse sects and faiths" (80)

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்


பலமதத்தார் வந்திடுவார்; உனைப் பணிந்து இன்புறுவார்
பலதெய்வம் வழிபடுவார்; உனையடைந்து வழிபெறுவார்
பலதேசம் பலமொழிகள் பலபேதம் கொண்டிருப்பார்
மலர்ப்பாதம் பணிந்தடியார் குலமென்றே ஆகிடுவார் (80)

No comments:

Post a Comment