பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
"ஏககால க்ருதானேக தர்சனாய நமோ நமஹ:" (71)
"ஒரே சமயத்தில் பக்தர்களுக்குப் பலவித தரிசனம் கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (71)
"Obeisance to Him who gives to His devotees different darshans at the same time" (71)
ராமனாய் உன்னை இங்கு தருமமே நடத்தக் கண்டோம்
காமனும் மயங்கும் அந்தக் கிருஷ்ணனாய்க் குறும்பும் கண்டோம்
சாமமே விரும்பும் அந்தச் சிவனுமாய் உன்னைக் கண்டோம்
வாம பகம் வளர் அம்பிகை என்றும் கண்டோம் (71)
காமனும் மயங்கும் அந்தக் கிருஷ்ணனாய்க் குறும்பும் கண்டோம்
சாமமே விரும்பும் அந்தச் சிவனுமாய் உன்னைக் கண்டோம்
வாம பகம் வளர் அம்பிகை என்றும் கண்டோம் (71)
No comments:
Post a Comment