பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
"வேத
சாஸ்த்ர புராணாதி விசாரணாய நமோ நமஹ:" (94)
"வேதம் சாஸ்த்ரம் புராணம் முதலியவைகளை ஆராய்பவருக்கு நமஸ்காரம்" (94)
"Obeisance to Him who has the object of inquiry in Vedas, Shastras, Puranas etc" (94)
"வேதம் சாஸ்த்ரம் புராணம் முதலியவைகளை ஆராய்பவருக்கு நமஸ்காரம்" (94)
"Obeisance to Him who has the object of inquiry in Vedas, Shastras, Puranas etc" (94)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்தி ற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி
தீர்த்தம் அர்ப்பணம்
தெய்வம் தொழச் சொல்வாய் வேதத்தை
ஆய்ந்துமுழு
மெய்யறியச் செய்திடுவாய் சாஸ்த்ர புராணமெல்லாம்
பொய்யெனச் சொல்வாரும் மனம்மாறச் செய்திடுவாய்
உய்யவே உனையிங்கு பணிந்தனம் போற்றி போற்றி (94)
மெய்யறியச் செய்திடுவாய் சாஸ்த்ர புராணமெல்லாம்
பொய்யெனச் சொல்வாரும் மனம்மாறச் செய்திடுவாய்
உய்யவே உனையிங்கு பணிந்தனம் போற்றி போற்றி (94)
No comments:
Post a Comment