பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
"சாது சங்க நுதாமேய சரணாய நமோ நமஹ:" (78)
"அனேக சாது ஜனங்களால் ஸ்துதிக்கப்பட்ட மஹா சரணம் உடையவருக்கு நமஸ்காரம்" (78)
Obeisance to Him whose great feet are praised by hordes of holy people (78)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
கற்றவர் போற்றும் பாதம் குறையெலாம் தீர்க்கும் பாதம்
நற்றவ முனிவர் போற்றி நாளெலாம் ஏத்தும் பாதம்
பற்றெலாம் நீக்கி நம்மைக் கலியிலே காக்கும் பாதம்
பற்றினோம்! உனையடைந்தோம்! சரணமே போற்றி! போற்றி! (78)
நற்றவ முனிவர் போற்றி நாளெலாம் ஏத்தும் பாதம்
பற்றெலாம் நீக்கி நம்மைக் கலியிலே காக்கும் பாதம்
பற்றினோம்! உனையடைந்தோம்! சரணமே போற்றி! போற்றி! (78)
No comments:
Post a Comment