பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the
publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri
Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi
Venkatraman
"எல்ல இடங்களிலும் அனேக சத்கார்யங்களைச் செய்தவருக்கு நமஸ்காரம்" (83)
"Obeisance to Him who has performed many good deeds at all places" (83)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்தி ற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி
தீர்த்தம் அர்ப்பணம்
பிடியரிசி திட்டம் கொண்டு பசியெலாம் போக்கச் செய்தாய்
மடிகறந்தூட்டும் அன்னை பசுவையும் காக்கச் செய்தாய்
முடிவறு வேதம் காத்தாய் சனாதன தர்மம் காத்தாய்
அடியவர் எமையும் நித்தம் காத்திடும் சிவனே போற்றி (83)
மடிகறந்தூட்டும் அன்னை பசுவையும் காக்கச் செய்தாய்
முடிவறு வேதம் காத்தாய் சனாதன தர்மம் காத்தாய்
அடியவர் எமையும் நித்தம் காத்திடும் சிவனே போற்றி (83)
No comments:
Post a Comment