பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the
publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri
Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi
Venkatraman
"வேத சாஸ்த்ரார்த்த சத்கோஷ்டி விலாசாய நமோ நமஹ:" (93)
"வேதம் சாஸ்த்ரம் இவைகளுடைய பொருளைப் பற்றி ஆராயும் கோஷ்டியில் சிறந்தவராக விளங்குபவருக்கு நமஸ்காரம்" (93)
"Obeisance to Him who shines in the midst of
learned scholors of Vedas and Shastras (93)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்தி ற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி
தீர்த்தம் அர்ப்பணம்
வேத சாஸ்த்ரங்களை ஆராய்ந்து அறியவே
ஓதாமல் உணர்ந்தோன் நீ ஸதசெலாம் செய்திட்டாய்
வேதாவும் மகிழ்ந்து வாழ்த்திடும் நாதா! உன்
பாதாரவிந்தம் தொழுதனன் போற்றி போற்றி (93)
ஓதாமல் உணர்ந்தோன் நீ ஸதசெலாம் செய்திட்டாய்
வேதாவும் மகிழ்ந்து வாழ்த்திடும் நாதா! உன்
பாதாரவிந்தம் தொழுதனன் போற்றி போற்றி (93)
No comments:
Post a Comment