Sunday, July 5, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 75

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
"ஆஸ்ரீதாஸ்ரய நீயத்வ ப்ரபாகாய நமோ நமஹ:" (75)

"அடைக்கலம் புகுந்தவர்களை அடைய வேண்டிய இடத்திற்கு அடைவிப்பவருக்கு நமஸ்காரம்" (75)

"Obeisance to Him who arranges those seeing refuge to attain the only state that needs to be attained" (75)  
Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்




அடைக்கலம் ஏதுமில்லை உன்னடி தவிர வேறும்
அடைவது ஒன்றுமில்லை உன்னடி தவிர ஏதும்
அடைவதும் எம்மால் இல்லை உன்செயல் அல்லால் இங்கே
அடைவித்து அருள்வாய் ஐயா! மலரடி போற்றி போற்றி (75)

No comments:

Post a Comment