பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
"பதம், வாக்யம், ப்ரமாணம் (இலக்கணம், நியாயம், மீமாம்சை) முதலியவைகளில் கரை கடந்தவருக்கு நமஸ்காரம்" (91)
"Obeisance to Him who is adept in pada, vakya, pramana etx.(i.e. vyakaranam, nyayam, mimamsa)" (91)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்தி ற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி
தீர்த்தம் அர்ப்பணம்
தீர்த்தம் அர்ப்பணம்
நிதம் த்யானம், தவம், பூஜை புரிவாய் நீ; வந்தோர்க்கு
இதம் தந்து மனத் துன்பம் தீர்ப்பாய் நீ; கற்றோர்க்கு
பதம் வாக்யம் ப்ரமாணமென்றெல்லாமும் உரைத்திங்கு
மதம் தாண்டி இறையென்று இருப்பாயுன் பதம் போற்றி (91)
பதம் வாக்யம் ப்ரமாணமென்றெல்லாமும் உரைத்திங்கு
மதம் தாண்டி இறையென்று இருப்பாயுன் பதம் போற்றி (91)
No comments:
Post a Comment