Friday, July 17, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 86

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

"லோகோத்த்ருதி மஹத் பூரி நியமாய நமோ நமஹ:" (86)

"லோகங்களை உத்தாரணம் பண்ணுவதற்கு பலவிதமன பெரிய நியமங்கள் செய்பவருக்கு நமஸ்காரம்" (86)

"Obeisance to Him who has taken many great vows for the upliftment of all people" (86)


Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்


ஒருபிடி உணவே உண்டு இருமணி ஓய்வே கொண்டு
தருமமே மூச்சாய்க் கொண்டு வேதத்தைக் காக்கும் ஒரு
கருமமே கண்ணாய்க் கொண்டு சரண்புகு உயிர்கட்கெல்லாம்
அருள்வதே வாழ்வாய் வந்தாய்! குருமுனி வாழி! வாழி! (86)

No comments:

Post a Comment