பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
"எல்லாவித பாஷைகளாலும் ப்ரகடனம் பண்ணப்பட்ட கீர்த்தியுடையவருக்கு நமஸ்காரம்" (82)
"Obeisance to Him whose praise has been braodcast in all languages" (82)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்தி ற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
சித்தனாம் சிவனேயென்றும் வேதத்தின் வித்தாமென்றும்
நித்தமும் நம்மைக் காக்கும் தாயவள் உருவேயென்றும்
அத்தனை மொழியும் பேசும் பெருமையாம் உந்தன் கீர்த்தி
வித்தகா! ஞான போதா! உன்பதம் போற்றி போற்றி! (82)
No comments:
Post a Comment