Friday, July 17, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 85

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman


"லோகானுக்ரஹ க்ருத்கர்ம நிஷ்டிதாய நமோ நமஹ:" (85)

"லோகானுக்ரஹ காரியத்தில் நிஷ்டையுடன் ஈடுபட்டவருக்கு நமஸ்காரம்" (85)

"Obeisance to Him who is steadfast in bestowing grace to the people" (85)


Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்


வருந்தியே வந்தவர்க்கு துயர்தீரும்; பிறவியெனும் பிணிக்கு
மருந்தென மலரும்; தனையறிய முனைவார் பசிக்கு
விருந்தென விளங்கும்; சரணமென உற்றார்க்குக் கற்பகத்
தருவெனத் திகழும் அருள்பொழியும் உன்னருள் நயனங்களே (85)

No comments:

Post a Comment