பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
"அபின்னாத்மைக்ய விஞ்ஞான ப்ரபோதாய நமோ நமஹ:" (79)
"தன்னைத் தவிர வேறு இல்லாத ஆத்மாவைப் பற்றிய ஞானத்தை எழுப்புபவருக்கு நமஸ்காரம்" (79)
"Obeisance to Him who awakens the knowledge of the Atman which is not different from the self" (79)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
தனையறியா வாழ்விதிலே தான் எனுமோர் மாயையிலே
உனையடைந்து தனையறிந்து தானழிய அருள்புரிவாய்
தனையறிந்து அதிலேயே தான் நிலைத்துவிட்டவனாம்
வினையழித்துக் காத்திடுமோர் வித்தகன்தாள் போற்றி போற்றி (79)
உனையடைந்து தனையறிந்து தானழிய அருள்புரிவாய்
தனையறிந்து அதிலேயே தான் நிலைத்துவிட்டவனாம்
வினையழித்துக் காத்திடுமோர் வித்தகன்தாள் போற்றி போற்றி (79)
No comments:
Post a Comment