Saturday, July 11, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 77

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

"சஷிஷ்ய கண யாத்ரா விதாயகாய நமோ நமஹ:" (77)

"தன்னுடைய அனேக சிஷ்யர்களுடன் யாத்திரை செய்பவருக்கு நமஸ்காரம்" (77)

"Obeisance to Him who goes on pilgramages with His multitude of disciples" (77)

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்


பக்தனைத் தேடிச் செல்லும் உற்சவ மூர்த்தி போல
மக்களை நாடி சிஷ்ய கோடிகள் சூழச் சென்று
விக்கினம் தீர்த்து அவரை வாழ்க்கையாம் கடலைத் தாண்டி
அக்கரை சேர்க்கும் காக்கும் அருள்நிதி போற்றி போற்றி (77)

No comments:

Post a Comment