பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
"தர்மார்த்த காம மோக்ஷ ப்ரதாயகாய நமோ நமஹ:" (90)
"தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களைக் கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (90)
"Obeisance to Him who gives the four aims of life - Dharma, wealth, desire and moksha" (90)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
நான்மறை போற்றும் மூர்த்தி பாதமே நம்பிச் சேர்ந்தார்
வான்புகழ் தரும வாழ்வு வாழுவர்; வாழ்விலிங்கே
கோன்நிகர் செல்வம் கொண்டு, இன்பத்தினெல்லை கண்டு
மானுட வாழ்விலேயே முக்தியும் காண்பார் உண்மை! (90)
வான்புகழ் தரும வாழ்வு வாழுவர்; வாழ்விலிங்கே
கோன்நிகர் செல்வம் கொண்டு, இன்பத்தினெல்லை கண்டு
மானுட வாழ்விலேயே முக்தியும் காண்பார் உண்மை! (90)
No comments:
Post a Comment