பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
"கர்ம ப்ரஹ்மாத்ம கர்ண மர்மஞாய நமோ நமஹ:" (88)
...
"தன் கர்மாவை ப்ரஹ்மார்பணம் பண்ணுவதின் சூஷ்மத்தை தெரிந்தவருக்கு நமஸ்காரம்" (88)
"Obeisance to Him who knows the secret way of offering one's own karma as brahmarpanam" (88)
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்
நினைப்பதும் நடப்பதும் அவன் செயலென்றுவிட்டு
வினைப்பொருள் அனைத்துமே சிவார்ப்பணம் என்றுவிட்டு
தனைப்பெரும் பொருளென எழுமிழி சிந்தைவிட்டு
உனைத்தினம் நினைப்பவர் வினைப்பயன் விலகுமே (88)

No comments:
Post a Comment